Friday, 15 February 2013

VEENAI S.BALACHANDER

VEENAI S. BALACHANDAR
திரு சுந்தரம் பாலசந்தர் (Sundaram Balachander) ஜனவரி 18, 1927–அன்று சென்னையில் பிறந்தவர். இவர் சிறந்த வீணை வித்வான் மட்டுமன்றி தமிழ்த் திரைப்படத்துறையில் தன்னை ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, இசையமைப்பாளராக, நடிகராகபின்னணிப்பாடகராகவும் வெளிப்படுத்திய ஒரு பன்முகக் கலைஞர்தபலா, மிருதங்கம், ஹார்மோனியம், புல்புல்தாரா, தில்ரூபா மற்றும் ஷெனாய் போன்ற பல இசைக்கருவிகளை கற்றுத் தேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் 1950-60-களிலேயே பல பரிசோதனை முயற்சிகளை செய்தவர்



பிற்காலத்தில் சிறந்த வீணை இசைக் கலைஞரான இவர், 1934-ல் சீதாகல்யாணம் (SEETHA KALYANAM) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

சில படங்களுக்கு இசையமைத்த இவர், 1954-ல் இருந்து இயக்குநராகத் தன் பணியைத் தொடர்ந்தார். "அந்த நாள்"(ANDHA NAAL) (இதன் திரைக்கதை புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்படமான RASHOMON என்ற திரைப்படத்தை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது) பூலோக ரம்பை(BOOLOGA RAMBAIஅவன் அமரன்(AVAN AMARAN) போன்ற படங்களை இயக்கிய இவர், 1960-ல் S.B கிரியேஷன்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலேயே தன் இசைஇயக்கத்தில் அவனா இவன்AVANA IVAN, பொம்மை (BOMMAI), நடு இரவில்(NADU IRAVIL) போன்ற படங்களை தயாரித்தார்.

தளங்களில் கேட்கலாம். இவரைப் பற்றிய ஆவணப் படங்கள் Veena S. Balachander Documentary: Part-1, மற்றும் 

Veena S. Balachander Documentary: Part-2 போன்ற தளங்களில் காணலாம்.

No comments:

Post a Comment